மிதிவண்டி வாங்க சேமித்த பணத்தை கஜா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு
கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
கஜா புயல் பாதிப்புக்கு 520 ரூபாய் நிவாரணம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவிக்கு மிதிவண்டி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
தங்கள் திருமணத்திற்கு வந்தவர்களிடம் கஜா புயலுக்காக, மணமக்கள் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கஜா புயலில் கால்நடைகளை இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
கஜா புயல் பாதித்த வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 30 மருத்துவ குழுக்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனுப்பி வைத்தார்.
கஜா புயல் நிவாரண நிதிக்காக கேரள அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருந்து மாத்திரைகளுக்காக 4 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்த்துறை ...
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்துள்ள டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.