கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி
கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு சாதகமான முடிவை எடுக்கும் என நம்புவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிப்படைந்த மரங்களை அகற்ற, மர அறுவை இயந்திரம் வாங்க தமிழக அரசு 7 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வரும் 31-ம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாக மூளைக்காய்ச்சல் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய அரசின் இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு, ...
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் சேத விவரங்களை கணினியில் பதிவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.