எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கஜா புயல் இன்று கரையை கடப்பதால் கடலூர், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த 40 ஆண்டுகளில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் உருவான சில புயல்களின் தன்மை மற்றும் அவை ஏற்படுத்திய சேதங்கள் குறித்து காண்போம்.
தமிழகம் வழியாக கரையை கடக்கும் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
'கஜா' புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் கஜா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.