ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் சேமிப்பு கிடங்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வேளாண் சேமிப்புக் கிடங்கு விரிவுபடுத்தபட்டதையடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வேளாண் சேமிப்புக் கிடங்கு விரிவுபடுத்தபட்டதையடுத்து பொதுமக்களும் விவசாயிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 48 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை ஆன நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.