தரவரிசையில் முதலிடம் பிடித்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ்
ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி பேட்டிங் வரிசையில் வெவ்வேறு இடங்களில் விளையாடி முன்னேற்றம் அடைந்த ராகுல், ஐசிசி தரிவரிசை பட்டியலிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
4 நாட்கள் மட்டுமே கொண்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்த, ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2 ஆண்டு தடை விதித்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை போலவே டெஸ்ட்டிலும் சாம்பியன்ஷிப் கோப்பையை ஐசிசி அறிமுகப்படுதியுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி விதியை மாற்றுவது தொடர்பாக ஐசிசி ஆலோசிக்க உள்ளது.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்த, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, மிக உயரிய விருதை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்த நிலையில், தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் உரிய அனுமதி பெற்றே இந்திய கிரிக்கெட் அணி, ராணுவ தொப்பியை அணிந்து ஆடியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.