Tag: ஐசிசி

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கும்ப்ளே மீண்டும் நியமனம்

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக கும்ப்ளே மீண்டும் நியமனம்

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி பின்னால் இருக்கும் போது க்ரீஸை விட்டு வெளியேறக் கூடாது

தோனி பின்னால் இருக்கும் போது க்ரீஸை விட்டு வெளியேறக் கூடாது

அசகாய சூரன் என்ற சொல், இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு அப்படியே பொருந்தும். ஸ்டம்பிங் செய்வதில் அவருக்கு நிகர் அவரேதான். இதற்காக, தற்போது ஐசிசியின் பாராட்டை பெற்றுள்ளார் ...

அம்பதி ராயுடுவுக்கு வந்த சோதனை – இனி பந்துவீச முடியாது

அம்பதி ராயுடுவுக்கு வந்த சோதனை – இனி பந்துவீச முடியாது

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் – தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் – தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் – ஐசிசி தரவரிசை பட்டியல்

விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் – ஐசிசி தரவரிசை பட்டியல்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist