கர்நாடகா அரசுக்கு எதிராக எடியூரப்பா 48 மணிநேர தர்ணா போராட்டம்
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, தானாகவே கவிழும் என அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஒரு பாஜக எம்.எல்.ஏ. கூட வேறு கட்சிக்கு தாவப் போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஆடியோ உரையாடல் விவகாரத்தில் ஒப்புதல் அளித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க போவதில்லை என மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அரியானாவின் குருகிராமில் முகாமிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கர்நாடகாவுக்கு திரும்பும்படி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான பா.ஜ.கவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று எடியூரப்பா பகல் கனவு காண்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.