செப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் – தலைமைக்கழகம் அறிவிப்பு
செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 28-ம் தேதி அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திய பி.பி.ஓ. ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்காக முதலமைச்சர் பழனிசாமி 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை அடுத்துள்ள வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில், 138 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா, தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயையும் மீண்டும் ஏழை மக்களுக்கு வழங்கிய செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை நாள் முழுவதும் பொருட்களை விற்பனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.