பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
இரண்டாம் போக பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டாம் போக பாசனத்திற்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய 150-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அரவணைத்துச் செல்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 141 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கினர்.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.