கட்டட தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுத்திட்டம் தொடங்கப்படும் – முதலமைச்சர்
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கொள்கை பிடிப்பில்லாத அவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக பல்வேறு தரப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிவாரண நிதி வழங்கினர்.
© 2022 Mantaro Network Private Limited.