தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் தின விருதுகள்- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்
சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
வாரிசு இல்லாத, ஜனநாயக முடிறைப்படி நடைபெறும் இயக்கம் அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படுவதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்காக பல்வேறு அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீரூடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.