முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு: எடப்பாடி பழனிசாமிக்கு, தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா 396 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.
கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உழவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவிய 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1 லட்ச ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் நடப்பாண்டிற்கான சூரியசக்தி கொள்கை குறித்த புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
தொப்பூர் அருகே உள்ள வள்ளலார் இல்ல கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் ஆதரவற்ற சிறுவர்-சிறுமியரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து கூறினார்.
© 2022 Mantaro Network Private Limited.