திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபடக் கூறியுள்ளனர்.
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ...
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழகத்தின் பிரதான கட்சியும், இந்திய நாடாளுமன்றத்தில் 3 வது முக்கிய பெரிய கட்சியுமான அ.தி.மு.க., தனது 49 வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. அதன் ...
© 2022 Mantaro Network Private Limited.