அத்திக்கடவு-அவினாசி திட்டம்: முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
திறமையான, வலுவான பாரதம் இருக்க வேண்டும் என்பதாலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பாமக முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்து இருப்பதாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
60 லட்சம் ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று காலை, மாலை அணிவித்து ...
விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனின் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
2019-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கியது, ஏழை மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
© 2022 Mantaro Network Private Limited.