பெரியாறு அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் தீர்வு காணப்படும்: முதலமைச்சர்
முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் அமைத்தது சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று இரண்டாம் நாள் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார்.
இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.