மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக வாக்குறுதி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் கண்டனம்
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஸ்டாலினை விமர்சித்துவிட்டு திமுகவை விட்டு வெளியே சென்ற வைகோ, தற்போது அவர்களுடைனேயே சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஸ்டாலின் தன் மீது வைக்கும் அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
காவிரி நீரை சேமிக்கும் வகையில், ஆற்றின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் தேவையோ அத்தனை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.