4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு: எடப்பாடி பழனிசாமி
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாள் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாங்கிய பழத்திற்கு மட்டுமே தன்னிடம் காசு கொடுத்ததாக பெண் வியாபாரி விளக்கம் அளித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர் ஒருவருக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள முதலமைச்சர், அதுபற்றிய உண்மையை விளக்கியுள்ளார்.
சமண சமய மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், யார் தவறு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதும் அதிமுக அரசு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ...
ஓசூரில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.