வாக்குப்பதிவின் போது உயிரிழந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர்
தேர்தலின் போது உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.