அரசுக்கு ஒத்துழைக்காமல் மக்களை பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரசுக்கு ஒத்துழைப்பு தராமல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரசுக்கு ஒத்துழைப்பு தராமல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக முதலமைச்சர், மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
இந்தி திணிப்புக்கு முதலமைச்சர் ஆதரவு என தவறான செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினார்.
எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் நலக் குறைவால் உயிரிழந்த கிரேசி மோகனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.