தீவுத்திடலில் 46-வது ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சியை முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியை துவக்கி வைத்த முதலமைச்சர், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியை துவக்கி வைத்த முதலமைச்சர், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
162 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொடர் கனமழையால், மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வார்த்தைகளை கொண்டு அவரது உருவ படத்தை இளைஞர் ஒருவர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு என்னும் பெயரில் 10 லட்சம் மாணவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்கச் செய்தார்.
© 2022 Mantaro Network Private Limited.