உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சியை தேசிய தகவலியல் மையம் அளிக்க உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சியை தேசிய தகவலியல் மையம் அளிக்க உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மே மாத இறுதியில் வெளியிடப்படும் என்று, உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 3 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ...
© 2022 Mantaro Network Private Limited.