Tag: உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

வாக்காளப் பெருமக்களுக்கு அதிமுக நன்றி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கையில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற அதிமுவினர் மீது கடும் தாக்குதல்

சிவகங்கையில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற அதிமுவினர் மீது கடும் தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில், கள்ள ஓட்டு போட முயன்றவர்களை தடுத்த அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ

தேர்தல் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ

கமுதி அருகே வாக்குச்சாவடி ஒன்றில், தேர்தல் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தலின் போது, அதிமுகவினரை சரமாரியாக வெட்டிய திமுக கும்பல்

தேர்தலின் போது, அதிமுகவினரை சரமாரியாக வெட்டிய திமுக கும்பல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று, தேர்தல் நேரத்தில் திமுகவினர் கத்தியால் வெட்டி வன்முறை வெறியாட்டம் நடத்தியதில், அதிமுகவினர் 5 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது

இரண்டாம் கட்டத் தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 77.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

94 வயதிலும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மூதாட்டி

94 வயதிலும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மூதாட்டி

27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில், வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் முதியோர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊதியம்: அரசாணை வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊதியம்: அரசாணை வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

"வாக்கு விற்பனைக்கு இல்லை" என வீடுதோறும் பேனர் வைத்த மருதிப்பட்டி கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ”இந்த வீட்டில் கண்டிப்பாக வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற பேனரை வீடு தோறும் வைத்துள்ள மருதிபட்டி கிராம மக்கள் மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist