உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜன.1 வரை விடுமுறை
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் பாஜகாவினர் நடத்திய போராட்டத்தில் தாக்கப்பட்ட பேருந்துகளுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் பாஜக வின் மாவட்ட செயலாளர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருபிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.