வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் பெற்றவர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவத்தை போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று எதிரொலியால், உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட வலியுறுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை, புதிய அதிகாரியாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
ஜாமியா மிலியா போராட்டம், காவல்துறை நடவடிக்கை பற்றிய வழக்கை, வன்முறையை நிறுத்தினால்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பைச் சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியாகும் என உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.