Tag: உச்ச நீதிமன்றம்

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ராகுல் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ராகுல் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம் தேர்தல் வழக்கு: மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிப்பதற்கான தடையை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் வழக்கில் நவ. 13ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் வழக்கில் நவ. 13ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரின் வழக்கில் நவம்பர் 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

கோவை இரட்டை கொலை வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

கோவை இரட்டை கொலை வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

கோவை இரட்டை கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆந்திரா படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

ஆந்திரா படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

செப்டம்பர் மாதம் ஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை விசாரணையின்றி கைது செய்யலாம்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை விசாரணையின்றி கைது செய்யலாம்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்களை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து மனுதாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து மனுதாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 28 நாட்கள் அவகாசம் கொடுத்து மனுவை ஒத்திவைத்தது.

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist