ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் மறுசீராய்வு வழக்கில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.
பணம் அதிகாரம் படைத்தவர்களால் நீதித் துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரஃபேல் குறித்த உச்சநீதிமன்ற கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 சதவீதம் ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் விளம்பர பலகை வைக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.