இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 321ஆக உயர்வு
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளிலங் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 321ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளிலங் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 321ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டதில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக நெல்லை மாவட்ட மீனவ மக்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று மதியம் கூடுகிறது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
இலங்கை தாக்குதலை விசாரிக்க சர்வதேச புலனாய்வுக் குழுவினர் இலங்கை விரைந்துள்ளனர்.
இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அரசியல் அழுத்தம் காரணமாக முன்னரே விடுவிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
இலங்கையின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக பீகார் மாநிலம் கயாவில் புத்த துறவிகள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.