ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
இந்திய மீனவர்கள் 54 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 54 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யாமல் கோத்தபய ராஜபக்சேவை விசாரணை செய்ய அரசு முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி பேரணி நடத்திய வேலையில்லா பட்டதாரிகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இலங்கையில் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவசர நிலையை நீடித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈஸ்டர் நாளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் மினுவாங்கடே பகுதியில் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 74 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.