Tag: இலங்கை அதிபர்

அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே

அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்குங்கள்: கோத்தபய ராஜபக்சே

இலங்கை நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அரசு அலுவலகங்களில் முன்னாள் அதிபர், பிரதமர் படங்களை நீக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு முற்றிலும் அழிப்பு: சிறிசேனா

ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு எதிராக ராஜபக்சே கடும் எதிர்ப்பு

இலங்கை அரசின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பர்தா மற்றும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

ராணுவத்துடன் தமிழர்கள் நட்புறவுடன் இருக்கின்றனர் – மைத்திரிபால சிறிசேனா

ராணுவத்துடன் தமிழர்கள் நட்புறவுடன் இருக்கின்றனர் – மைத்திரிபால சிறிசேனா

இலங்கை ராணுவத்துடன் வடக்கிலுள்ள தமிழர்கள் நட்புறவுடன் உள்ளாதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தரம் தாழ்த்தி விமர்சனம் : ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ரணில் விக்ரமசிங்கவை தரம் தாழ்த்தி விமர்சனம் : ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரணில் விக்ரமசிங்கேயின் பாதுகாப்பு படைகள் வாபஸ் – அதிபர் சிறிசேனா

ரணில் விக்ரமசிங்கேயின் பாதுகாப்பு படைகள் வாபஸ் – அதிபர் சிறிசேனா

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியதையடுத்து, அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பு மற்றும் வாகனங்களையும் அதிபர் சிறிசேனா வாபஸ் பெற்றுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist