Tag: இயக்குனர் பாரதிராஜா

பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குனர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். ஏற்கனவே,  இயக்குனர் ஏ.எல்.விஜய்,  மற்றும் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist