அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு
காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிறைவு பெற்றதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர்.. அமெரிக்க கண்டத்தில் இருப்பவருக்குக் கூட இந்த பெயர் தெரியும். அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டின் புகழை ஒட்டுமொத்த உலகுக்கு கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருபிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் பெயர்களை சுற்றுலாத்துறை அலுவலக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.