ஒக்கி புயலில் மாயமான 18 பேரின் குடும்பங்களுக்கு ரூ.1.80 கோடி காசோலை – அமைச்சர் சம்பத் வழங்கினார்
ஒக்கி புயலால் காணாமல் போன 18 பேரின் குடும்பங்களுக்கு, 1 புள்ளி 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.
ஒக்கி புயலால் காணாமல் போன 18 பேரின் குடும்பங்களுக்கு, 1 புள்ளி 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் விரட்டியடிப்போம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என சொல்ல முடியுமா? என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வரும் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகத்தில் வைக்க தமிழக அரசு முனைப்போடு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
கஜா புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள 136 அரசுப் பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலையொட்டி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மீனவ கிராமங்களில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.