பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பட்டாசு தொழிலை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருமயம் அருகே பயங்கர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ...
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 9000 தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் தாழ்த்தவே, தமிழக அரசுடன் பேச வேண்டும் என கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமாருக்கு ...
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குவங்கியை கருத்தில் கொண்டே, பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி பின்தொடர்வதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.