7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது…
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களை நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தை நம்பி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டமேதை அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலை தான் தமிழகத்தில் எப்போதும் நிலவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை அரைவேக்காடு தனமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திமுக கூட்டணி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி, எதிரிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க.வின் சந்தர்ப்பவாத அரசியல் தோலுரித்து காட்டப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று அமைச்சர் ...
ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தை முக்கியமாக கொண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.