தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக: ஜெயக்குமார்
தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
துணை முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதற்கான காரணங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் விமர்சன கருத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இளைஞர் அணிக்கு 50 வயதிற்கு மேல் தலைவராக இருந்தது திமுகவில்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தண்ணீர் வினியோகத்தை தடுக்கும் திமுவினருக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான 386 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சர் ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் பிரசாரங்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.