2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும்: அமைச்சர் ஜெயக்குமார்
2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ் வழி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்கும் திருத்த சட்ட முன்வடிவை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு மையத்தில் நடந்த முறைகேட்டை வைத்துக் கொண்டு, குரூப்-4 தேர்வை ரத்து செய்ய சொல்வது நியாமாக இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு அப்போது ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து சிதம்பரம் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் தோல்வியால், விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்க இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட பணியை, உலகமே பாராட்டி வரும் வேளையில், காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் மட்டும் குற்றம்சாட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்து, முதலீட்டிற்கு வழிவகுத்ததால் தான் முதலமைச்சர் பழனிசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிறப்பான ஆட்சி நடத்தி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.