கருத்துக்கணிப்புகள் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்படுகின்றன: அமைச்சர் ஓ.எஸ். மணியன்
எதிர்கட்சிகள் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாகவும், கருத்து கணிப்புகள் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்படுவதாகவும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டினார்.