பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அமமுகவினர்
தேர்தல் நேரத்தில், டோக்கன் கொடுத்து, பின்னர் அதற்கு பணம் வழங்கி வந்த அமமுகவினர், தற்போது நேரடியாக, கூட்டத்தின்போதே பணப் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தேர்தல் நேரத்தில், டோக்கன் கொடுத்து, பின்னர் அதற்கு பணம் வழங்கி வந்த அமமுகவினர், தற்போது நேரடியாக, கூட்டத்தின்போதே பணப் பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட அமமுகவினர் காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அமமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் குல சண்முகநாதன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் அமமுக, காணாமல் போகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமமுக-வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பில்டப் விடுறோமோ...பீலா விடுறோமோ....அது முக்கியமில்லை...நாம என்னப் பண்ணாலும் இந்த உலகம் நம்மளை உத்துப்பாக்கணும்..
திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர்கள் கைகளில் கட்சி பதாதைகளை கொடுத்து வீதியில் நிறுத்திய அமமுகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தஞ்சையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், அமமுக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
அமமுக என்று ஒரு கட்சியே கிடையாது என்றும், அங்கிருந்து செந்தில் பாலாஜி சென்றால் என்ன? வேறு யார்தான் சென்றால் என்ன? என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி ...
© 2022 Mantaro Network Private Limited.