தேர்தல் பிரசாரம்: ரூ.200 கூலி கொடுத்து ஆட்களை திரட்டிய தினகரன் ஆதரவாளர்கள்
திருவண்ணாமலை அருகே டிடிவி தினகரன் பிரசாரத்திற்கு இருநூறு ரூபாய் கூலிக்கு ஆட்களை திரட்டி கூட்டத்தை காட்டியது கண்கூடாக தெரிந்தது.
திருவண்ணாமலை அருகே டிடிவி தினகரன் பிரசாரத்திற்கு இருநூறு ரூபாய் கூலிக்கு ஆட்களை திரட்டி கூட்டத்தை காட்டியது கண்கூடாக தெரிந்தது.
தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்க முயன்ற தினகரனின் அமமுக அமைப்பைச் சேர்ந்த 4 பேரை, அதிமுக, பாஜக கட்சியினர் பிடித்து, தேர்தல் பறக்கும்படையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தினகரன் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.
தேனியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், டிடிவி பிரசாரத்திற்கு வரும் போது அதிகபடியான கூட்டம் இருப்பதாக காண்பிக்க வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டனர்.
தனது கட்சி சின்னத்தையே தூக்கி எறிந்ததால் டிடிவி தினகரன் மீது அ.ம.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உதகையில் டிடிவி தினகரனின் பிரசாரக்கூட்டத்தில், அமமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விதியை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் மக்கள் அவதியடைந்தனர்.
கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமமுக கட்சி நிர்வாகி ஒருவர் ஆலையில் பணிபுரிபவர்களை நிர்பந்தமாக அழைத்து வந்துள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அமமுக கரூர் தொகுதி வேட்பாளர் பிரசாரத்தின் போது, பத்துக்கும் குறைவான தொண்டர்களே வாக்கு சேகரிக்க வந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.