24வது நாளாக சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 24வது நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டு உடுத்தி பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 24வது நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டு உடுத்தி பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று பச்சை பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதரை தரிசிக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் வைபவத்தில் கோயிலை சுற்றி விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்தி வரதர் உற்சவத்தின் 17ஆம் நாளான இன்று மாம்பழ நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் உள்ள அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவத்தின் 8ம் நாளான இன்று இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 23 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகிறார்.
அத்திவரதர் உற்சவம் தொடங்கி ஐந்தாம் நாளான இன்று, காவி நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அவர் காட்சி அளித்தார்.
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவ மூன்றாம் நாளான இன்று பச்சை நிற அலங்காரத்துடன் காட்சியளித்த ஆதி அத்தி வரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.