பொற்றாமரை குளத்தில் நீரை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
அத்திவரதரை வைத்துள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் உள்ள நீரை வைத்து நிரப்ப கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதரை வைத்துள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் உள்ள நீரை வைத்து நிரப்ப கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பூஜைகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரிய அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு வந்து தரிசனம் செய்து வரும் அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார். இதையடுத்து 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2059 ...
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆகம விதிகளின் படி, பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார்.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான இன்று, வரதராஜர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
காஞ்சிபுரத்தில் 44-வது நாளாக காட்சி அளிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த காஞ்சி அத்திவரதரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் வருகிற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் உற்சவத்தின் 37-வது நாளான இன்று வெள்ளை மற்றும் வெளிர் பச்சை நிற பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.