திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இன்று 2வது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது
திருவாரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று இரண்டாவது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
திருவாரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று இரண்டாவது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று காலை முதல் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு பெறப்படுகிறது.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, வேட்பாளர் தேர்வு, பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் உணர்வு சார்ந்த விஷயம் என்றும், அதில் எந்த ஒரு குறையும் கூறக்கூடாது என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்றும், கொள்கை பிடிப்பில்லாத அவர், பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறுபவர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அரசியலின் ஈர்ப்புசக்தி. 60களின் சினிமா உலகத்துச் சிம்மசொப்பனம். தீர்க்கமான திட்டக்காரர். வடிவும் வனப்புமுள்ள வசீகரன். தங்கபஸ்பத்து தலைவன்.
கிறிஸ்துமஸ் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.