News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்

Web Team by Web Team
May 14, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம்
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 5 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கீபோர்டு வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது. நிறைவு நாளில் சிறுவர் சிறுமியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Tags: அரசு இசைப் பள்ளிகோடை கால பயிற்சி முகாம்
Previous Post

இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்: ராஜபக்சே

Next Post

போதிய மழை இல்லாததால் இளநீர் உற்பத்தி குறைவு

Related Posts

No Content Available
Next Post
போதிய மழை இல்லாததால் இளநீர் உற்பத்தி குறைவு

போதிய மழை இல்லாததால் இளநீர் உற்பத்தி குறைவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version