மாதவரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
சென்னை மாதவரத்தில் அரசு சார்பில் இயங்கிவரும் தோட்டக்கலை அலுவலகத்தில் கோடைகால பயிற்சிகள் தொடங்கியுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பழ வகைகளை கொண்டு சாக்லெட் செய்வது , மாடித்தோட்டம் அமைப்பது , வீட்டில் காளான் வளர்ப்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post