News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு

Web Team by Web Team
August 17, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு
Share on FacebookShare on Twitter

சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வாகியுள்ளார்.ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர், புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு இருப்பதால், ஐயப்பனை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

Tags: new superintendent of SabarimalaSudhir Namboodiri
Previous Post

112 அடியை எட்டிய மேட்டூர் அணை..

Next Post

கோரையாற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் சேமிப்பு

Related Posts

No Content Available
Next Post
கோரையாற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் சேமிப்பு

கோரையாற்றில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் நீர் சேமிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version