தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களிடையே பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் குறைந்து காணப்படுவதன் காரணமாக கடந்த ஆண்டைவிட 26 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post