நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு தகுதியானவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். தான் நியூசிலாந்தில் பிறந்திருந்தாலும், 12 வயதிலிருந்து இங்கிலாந்துக்காக விளையாடி வருவதாக ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு தான் தகுதியானவன் இல்லை என்றும், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் வில்லியம்சனுக்கு, மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஸ்டோக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post