உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை போலவே உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பின் பேசிய அவர் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர முதலமைச்சர் கடிதம் மூலமாகவும், நேரில் சென்றும் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும், தமிழிலில் மொழிபெயர்க்க நடவடிக்கை: சி.வி சண்முகம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: அமைச்சர் சி.வி.சண்முகம்உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Related Content
ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் சூரப்பா - அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
By
Web Team
October 15, 2020
கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்: அமைச்சர்
By
Web Team
November 21, 2019
விழுப்புரம்-சென்னை மார்க்கத்தில் புதிதாக 2 சொகுசு பேருந்துகள்
By
Web Team
November 3, 2019
திமுக, கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது: சி.வி.சண்முகம்
By
Web Team
September 18, 2019
கற்பக விநாயகர் கோயிலில் அமைச்சர் சி.வி.சண்முகம் சாமி தரிசனம்
By
Web Team
September 2, 2019