மத்திய நிதி நிலை அறிக்கை நடுத்தர ,சாமானிய மக்களுக்கு ஏற்றதாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யும் என்றார்.
Discussion about this post