தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், முதலமைச்சரின் பயணம் முடிந்த பிறகு, அந்த பயணத்தில் எதுபோன்ற நன்மைகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது என்பதை அறிந்த பிறகே விமர்சனம் செய்வது தான், ஒரு அரசியல் தலைவருக்கு உரித்தான செயல் என்று கூறினார்.
Discussion about this post